திரை விமர்சனம்

ஜூலை 15, 2007

சிவாஜியை விஞ்சிய படம்!

கோப்பு வகை: ஆங்கிலத் திரைப்படம் — பாலாஜி @ 8:06 பிற்பகல்
Tags: ,

சிவாஜிதான் கடந்த பல வருடங்களில் நான் பார்த்த மிகமட்டமான படமென்று நினைத்திருந்தேன். அந்த ‘சாதனை’ ஒரே வாரத்தில் முறிந்துவிட்டது. இந்த Transformers ஐவிட மட்டமான படத்தை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அண்டம் அழியும்வரை யாராலும் உருவாக்கமுடியாது. மேகன் பாக்ஸை மட்டும் கொஞ்சம் ரசிக்கலாம்!

சிவாஜியையாவது திருட்டு டிவிடியில் பார்த்ததில் நேரம் மட்டும்தான் விரயம். இந்த இழவை நேற்றிரவு திரையரங்கில் பார்க்கப்போய் பாதியில் தலைதெரிக்க ஓடிவந்ததில் நேரம், பணம், தூக்கம் எல்லாம் போச்சு! இனி ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்களை முற்றிலுமாகத் தலைமுழுகிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். Au Revoir Les Enfants, Leben der Anderen, Das மாதிரி படங்களைப் பார்த்து திருந்துங்களேன்பா.

பி.கு: அதற்கு முந்தைய இரவு ஹாரி பாட்டர் பார்த்தேன். பரவாயில்லை. பார்க்கலாம்.

3 மறுமொழிகள் »

  1. [...] விமர்சகர்: ட்ரான்ஸ்ஃபோமர்ஸ் பற்றிய இன்னொரு விமர்சனம் இங்கே. [...]

    வரு பிங்கு by ட்ரான்ஸ்ஃபோமர்ஸ் « திரை விமர்சனம் — நவம்பர் 20, 2007 @ 6:04 பிற்பகல் | பதில்

  2. //மட்டமான படத்தை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அண்டம் அழியும்வரை யாராலும் உருவாக்கமுடியாது.//

    அய்யோ! இந்தப் படம் பார்க்கணும் போல இருக்கே … நம்ம ஷங்கர்களுக்கு நல்ல சவாலாக இருக்கும் போல் தெரிகிறதே ..

    Comment by dharumi — நவம்பர் 25, 2007 @ 4:40 மு.பகல் | பதில்

  3. //ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்களை முற்றிலுமாகத் தலைமுழுகிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்//
    ungalaipondravargal padam parkamalum vimarsanam eluthamalum Iruppathe siranthathu

    Comment by Murugan — நவம்பர் 26, 2007 @ 9:33 மு.பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.