திரை விமர்சனம்

நவம்பர் 11, 2007

சத்தம் போடாதே

மிச்ச இணைய விமர்சனக்காரர்கள் ரொம்பவே இந்தப் படத்தைக் கை கழுவி விட்டிருந்ததால் படம் வெளியான உடனே பார்க்காமல் விட்டிருந்தேன். ஆனால், அந்த அளவு மோசமில்லை.

கேளடி கண்மணி அளவுக்கு வசந்த்தின் எந்தப் படமும் இல்லாதது ஏமாற்றம் தான். திகில் படமாக எடுக்க நினைத்திருக்கிறார். எந்தப் படபடப்பும் இல்லாமல் படத்தைப் பார்க்க முடிந்தது :) பிருத்விராஜ் மலையாள வாடை இல்லாமல் தமிழ் பேசப் பயிற்சி பெறுவது நல்லது. பிருத்விராஜ்-பத்ம பிரியாவின் திருமணத்துக்கு முந்தைய காட்சிகளை மட்டும் ரசிக்க முடிந்தது.

திருட்டு vcdயில் (பேசுகிறேன் பேசுகிறேன் தவிர்த்த) 4 பாடல்களை ஓட்டி விட்டு timepassக்கு ஒரு முறை படத்தைப் பார்க்கலாம்.

1 மறுமொழி »

  1. [...] அதிதி, ஆர்யா (2004), சத்தம் போடாதே [...]

    வரு பிங்கு by பிற தளங்களில் எழுதியவை.. | ரவி — ஜனவரி 12, 2008 @ 3:39 மு.பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.