ஓரம் போ – வித்தியாசமான கதைக்களத்தில் jollyஆ ஒரு படம். ரொம்ப அலுக்காம நேரம் போனது. ஒரு முறை பார்க்கலாம்.
டிசம்பர் 18, 2007
3 மறுமொழிகள் »
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
ஓரம் போ – வித்தியாசமான கதைக்களத்தில் jollyஆ ஒரு படம். ரொம்ப அலுக்காம நேரம் போனது. ஒரு முறை பார்க்கலாம்.
மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI
எதோ பேச்சுக்காக “ஒரேவரியிலும் விமர்சனம் எழுதலாம்” ன்னு கொள்கை அறிவிச்சதுக்கு இப்படியா?
சரி, சரி, பூஜாவை பார்க்க பசங்களுக்கு சொல்லனுமா என்ன?!
Comment by பாலாஜி — டிசம்பர் 18, 2007 @ 4:36 மு.பகல் |
பாலாஜி, ஆனந்த விகடன் ஒரே வார்த்தைல விமர்சனம் எழுதும்போது, நாம ஒரு வரி எழுதுறது பரவால தான
எத்தனையோ படங்களைப் பார்த்து ஒரு வார்த்தை கூட சொல்லத் தோணாதப்ப ஒரு வரி ok தான்..
//சரி, சரி, பூஜாவை பார்க்க பசங்களுக்கு சொல்லனுமா என்ன?!//
மத்திய கமிட்டி விவகாரங்களை இப்படி பொதுவில் தெரிவிப்பதைக் கண்டிக்கிறேன்
இந்தப் படத்தில் ஆட்டோ வர்ற அளவுக்கு கூட பூஜா வரலை
Comment by ரவிசங்கர் — டிசம்பர் 18, 2007 @ 12:57 பிற்பகல் |
[...] தாரே சமீன் பர், பில்லா, ஓரம் போ, [...]
வரு பிங்கு by பிற தளங்களில் எழுதியவை.. — மார்ச் 18, 2008 @ 5:19 பிற்பகல் |