The Reader (2008): காலத்தை வென்ற காதல் குறித்த மறுமொழிகள்

VIKNESHWARAN இவரால்
படம் ரொம்பவே சுவாரசியமாக இருந்தது… கச்சிதமான விமரிசனம்…  )

vajra இவரால்
படம் நன்றாக இருந்தது.

ஹோலோகாஸ்ட், ஆஷ்விட்ஸ், யூதன், நாஜி, ஜெர்மனி என்று இருந்தால் படத்துக்கு ஆஸ்கார் வாங்கும் தகுதி விரு விருவென்று அதிகரித்துவிடுகிறது.

பெயரிலி இவரால்
ஆஸ்கார் என்பது என்ன, சக நடிகர்களின் வாக்குகளை வைத்து வழங்கப் படுவதுதானே.

Exactely!!!

Considering the fact that even Hugh Jackman, host of the 81st Academy Awards, didn’t watch The reader (he admitted it at the ceremony).

I wonder how many had watched all the movies in competition before voting.

bmmaran இவரால்
@rajanatarajan: நான் இன்னமும் Doubt பார்க்கவில்லை. என்றாலும் உங்களுடைய கருத்துடன் நான் உடன்படுகின்றேன். ஆஸ்கார், இவ்வாறான வேலை செய்வதுண்டு. Kate பலமுறை ஆஸ்காரிற்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தாலும் ஒருமுறையும் அதை வென்றதில்லை. Meryl அதற்கு நேர் எதிர். எனவே இந்த முறை Kate’இன் பக்கம் வோட்டுகள் சாய்திருப்பதில் ஆச்சரியமில்லை. ஆஸ்கார் என்பது என்ன, சக நடிகர்களின் வாக்குகளை வைத்து வழங்கப் படுவதுதானே.

rajanatarajan இவரால்
கதை அல்லது சொல்லும் விதத்தில் ரீடர் முந்திக்கொண்டதோ என்னவோ தெரியவில்லை.ஆனால் ஆஸ்கர் போட்டிக்கு தகுதி பெற்ற ரீடர்,டவுட் படங்களில் டவுட் நடிப்பு,வசனங்களைப் பொறுத்த வரை அள்ளிக்கொண்டு போகிறது.டவுட் Merryl Streep 15 முறை ஆஸ்கர் நாமினேசனுக்கு வந்து விட்டாரே என்ற நினைப்பில் சரி ரீடர் Kate Winslet க்குன்னு கொடுத்தார்களோ என்னவோ.அதனால்தானோ என்னவோ Kate Winslet ஆஸ்கர் விருதில் சொன்னது ” I am sorry Merryl,but you have to suck that up”

bmmaran இவரால்
நன்றி தினேஸ். நானும் Ralph’இன் ரசிகன்தான். “the constant gardener” படம் பார்த்தனீங்களோ?

Dinesh இவரால்
Very true. I am an avid fan of Kate. You should see the movie JUDE. Kate acts naked in a couple of scenes. Far from being erotic the scenes were picturized so beautifully that you feel sorry for her (character in the movie). She deserves Oscar very much.

Also, I liked Ralph’s acting in many movies. Especially, Schindler’s list.

BTW, you have a wonderful sense for good movies. Best.

பெயரிலி இவரால்
//ஆங்கில பட இரசிகள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.//

உண்மை!!!///I don’t think so: this movie doesn’t seem to condamn child abuse – an adult having sex with a minor(under the age of consent)-

surya இவரால்
இன்னும் பார்க்கவில்லை. லிஸ்டில் உள்ளது. பதிவிற்கு நன்றி.

பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன்.

thingal sathya இவரால்
dvd wrapper-ஐப் பார்த்துவிட்டு பேசிப்பேசியே கொல்வார்களோ என்று அஞ்சினேன். இனி பார்த்துவிடுகிறேன். நன்றி.