திரை விமர்சனம்

மே 21, 2007

பாரீஸ், நான் உன்னைக் காதலிக்கிறேன்!


ஐயா, பிரஞ்சுக்காரர்களே உங்களுக்கு இரக்கமேயில்லையா? சினிமா என்றால் தமிழ் நாட்டில் எடுப்பதுபோல் படுமட்டமாக எடுக்கவேண்டும். அப்படியில்லாமல் நீங்கள் உங்களின் Paris, je t’aime போன்ற திரைப்படங்களின் மூலம் இயற்கைக்கும் அம்மாக்களுக்குமே உரித்தான அதிசிய படைப்புத்திறனை அபகரிக்கலாமா? உங்கள் படங்களைப் பார்த்துவிட்டு நான் எப்படி சிவாஜி போன்ற குப்பைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கமுடியும்?

சரி போனால் போகிறது, லைலா பேக்தி போன்ற ரதிகள் உங்கள் நாட்டில் நிஜமாகவே இருக்கிறார்களா? நான் கூகுள் சொல்வது போல் அட்லாண்டிக் சமுத்திரத்தை நீந்திக்கடந்து வந்தால், அவளைச் சந்திக்கமுடியுமா?

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.