திரை விமர்சனம்

ஜூலை 15, 2007

சிவாஜியை விஞ்சிய படம்!

Filed under: ஆங்கிலத் திரைப்படம் — பாலாஜி @ 8:06 பிப
Tags: ,

சிவாஜிதான் கடந்த பல வருடங்களில் நான் பார்த்த மிகமட்டமான படமென்று நினைத்திருந்தேன். அந்த ‘சாதனை’ ஒரே வாரத்தில் முறிந்துவிட்டது. இந்த Transformers ஐவிட மட்டமான படத்தை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அண்டம் அழியும்வரை யாராலும் உருவாக்கமுடியாது. மேகன் பாக்ஸை மட்டும் கொஞ்சம் ரசிக்கலாம்!

சிவாஜியையாவது திருட்டு டிவிடியில் பார்த்ததில் நேரம் மட்டும்தான் விரயம். இந்த இழவை நேற்றிரவு திரையரங்கில் பார்க்கப்போய் பாதியில் தலைதெரிக்க ஓடிவந்ததில் நேரம், பணம், தூக்கம் எல்லாம் போச்சு! இனி ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்களை முற்றிலுமாகத் தலைமுழுகிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். Au Revoir Les Enfants, Leben der Anderen, Das மாதிரி படங்களைப் பார்த்து திருந்துங்களேன்பா.

பி.கு: அதற்கு முந்தைய இரவு ஹாரி பாட்டர் பார்த்தேன். பரவாயில்லை. பார்க்கலாம்.

4 பின்னூட்டங்கள் »

 1. […] விமர்சகர்: ட்ரான்ஸ்ஃபோமர்ஸ் பற்றிய இன்னொரு விமர்சனம் இங்கே. […]

  Pingback by ட்ரான்ஸ்ஃபோமர்ஸ் « திரை விமர்சனம் — நவம்பர் 20, 2007 @ 6:04 பிப | மறுமொழி

 2. //மட்டமான படத்தை ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அண்டம் அழியும்வரை யாராலும் உருவாக்கமுடியாது.//

  அய்யோ! இந்தப் படம் பார்க்கணும் போல இருக்கே … நம்ம ஷங்கர்களுக்கு நல்ல சவாலாக இருக்கும் போல் தெரிகிறதே ..

  பின்னூட்டம் by dharumi — நவம்பர் 25, 2007 @ 4:40 முப | மறுமொழி

 3. //ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் படங்களை முற்றிலுமாகத் தலைமுழுகிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்//
  ungalaipondravargal padam parkamalum vimarsanam eluthamalum Iruppathe siranthathu

  பின்னூட்டம் by Murugan — நவம்பர் 26, 2007 @ 9:33 முப | மறுமொழி

 4. உன்னேல்லாம் யாரு விமர்சனம் பண்ணு-னு சொல்லி அழுதாங்க. போய் இந்த படத்தோட ‘நீ சொன்ன இந்த மட்டமான’ படத்தோட உலகளாவிய கலெக்சன் எவ்வளவுன்னு பாரு அப்ப புரியும். சும்மா எழுதுறதுக்கு வாய்ப்பு கெடச்சா என்ன வேனுனாலும் எழுதுவியா. மொதல்ல விமர்சனத்துக்குனு ஒரு தகுதி வேணும். ஜனரஞ்சகம்னா என்னான்னு கத்துக்குட்டு வந்து எழுது. வந்துட்டாங்க………..

  பின்னூட்டம் by Optimus — ஜூலை 2, 2015 @ 8:16 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: