திரை விமர்சனம்

ஓகஸ்ட் 12, 2007

இனி நான் நாத்திகனில்லை…

கிரைஸ்டாஃப் கெய்ஸ்லாவ்ஸ்கி அவர்களை கடவுள் என்று ஒத்துக்கொள்கிறேன்! இப்போதுதான் ‘வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை‘ என்ற படத்தை பார்த்து முடித்தேன். இப்படியெல்லாம் படம் எடுக்கமுடிந்தவர் கடவுளாகத்தான் இருக்கவேண்டும்!

இது நான் பார்க்கும் அவருடைய 15ஆவது படமாகும். அத்தனையும் காலத்தால் அழியாத பொக்கிஷங்கள். மிச்சம் இருப்பவற்றையும் பார்க்காமல் விடுவதாகயில்லை. நீங்களும் பாருங்கள்! இது வரை நான் பார்த்திருப்பவை,

1. மூன்று நிறங்கள்: நீலம், வெள்ளை, சிவப்பு.

இந்திரா படத்தில் வரும் நாயகி சுவரில் கையை உராசும் காட்சியை சுஹாசினி நீலம் படத்திலிருந்துதான் எடுத்தார்.

2. Dekalog.

10 பாகங்கள். 1, 5 மற்றும் 7 அற்புதமானவை. இதில் இரண்டு பகுதிகள் முழு படமாக வந்தன. இது பற்றிய எனது ஆங்கில பதிவு இங்கே. Stanley Kubrick இந்த தொடர்தான் உலக திரைப்பட வரலாற்றின் ஒரே Master Piece என்று குறிப்பிட்டார்!

3. Blind Chance.

சமிபத்தில் மறைந்த இயக்குனர் ஜீவா, 12B கதையில் வரும் ‘பேருந்தை நாயகன் பிடித்தால், பிடிக்காவிட்டால்’ என்கிற நுட்பத்தை இங்கிருந்துதான் எடுத்திருந்தார். அவரை குறைசொல்லிப் பயனில்லை. Run Lola Run என்கிற புகழ்பெற்ற ஜெர்மானிய படத்திலும் இதே நுட்பத்தை கொஞ்சம் மாற்றி பயன்படுத்தியிருந்தார்கள்.

4. வெரோனிகாவின் இரட்டை வாழ்க்கை.

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: