திரை விமர்சனம்

நவம்பர் 12, 2007

அதிதி, ஆர்யா (2004)

அதிதி – 70கள், 80களில் வந்த பழி வாங்கல் கதைகளைத் தமிழ்த் திரையுலகம் கை கழுவி விட்டாலும் தெலுங்குக் காரர்கள் விட மாட்டேன் என்கிறார்கள்.

அனாதை மகேஷ்பாபுவுக்கு ஆதரவு கொடுத்தவர்களை வில்லன் கொல்ல கொலைப்பழி மகேஷ்பாபு மீது விழுகிறது. 13 ஆண்டு சிறைவாசம் முடிந்து வந்து பழி வாங்குகிறார். ஆதரவு கொடுத்தவர்களின் மகளைக் காதலித்து வில்லனிடம் இருந்தும் காப்பாற்றுகிறார் என்பதையும் சொல்ல வேண்டுமா ? 😦

பாடல்கள், சண்டைகள், வில்லன் காட்சிகள் என்று எல்லாவற்றையும் ஓட்டி விட்டு திருட்டு vcdயில் பார்க்கலாம் என்றால் 0.25 படம் கூட மிஞ்சவில்லையே 😦

அத்தடு பார்த்தது முதல் குடும்பத்தையே மகேஷ் பாபு ரசிகர்களாக மாற்றி வைத்திருக்கிறேன். ஆனால், அதற்குப் பிறகு வந்த போக்கிரி, சைனிக்குடு, அதிதி என்று எல்லாமே ஏமாற்றம் தான். நல்ல கதையம்சம் உள்ள கதைகளாகப் பார்த்து மகேஷ்பாபு அடுத்த படத்தில் நடிக்க உள்ளூர் முருகனை வேண்டிக் கொள்கிறேன்.

ஆர்யா (2004) – இந்தப் படத்தை என்னைப் பார்க்கச் சொல்லி ஒரு ஆண்டாய் ஒருவரிடம் இருந்து அன்பு வேண்டுகோள் இருந்து வந்தது..தனுஷ் வேறு இந்தப் படத்தின் மறுஉருவாக்கத்தில் நடிக்கப் போவதாய்ப் படித்து, ” சரி, என்ன தான் இருக்கிறது” என்று பார்த்தால்…uff…80கள், 90களில் பார்த்துச் சலித்த கல்லூரிக் காதல் + தியாகக் கதை. பாடல், சண்டை, இரண்டாம் நாயகன் வரும் காட்சிகளை ஓட்டி திருட்டு vcdயில் 0.3 முறை பார்க்கலாம் .

1 பின்னூட்டம் »

  1. மகேஸ்பாபு பெயர் இப்போது பிரபலமாக அடிபடுகின்றதே!!!

    பின்னூட்டம் by mayooresan — பிப்ரவரி 11, 2008 @ 9:32 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: