திரை விமர்சனம்

நவம்பர் 16, 2007

பொல்லாதவன், வேல், அழகிய தமிழ் மகன்

பொல்லாதவன் – தீபாவளிப் படங்களில் ஒரு முறையாவது பார்க்கலாம் என்று தேறியது இது தான். பாடல்களைத் தவிர்த்துப் பார்த்தால் இயல்பான கதைக்களம்.

வேல் – வலைப்பதிவு வார்ப்புரு போல் இயக்குநர் ஹரி ஒரு வார்ப்புரு வைத்திருக்கிறார். அவரது முந்தையப் படங்களைப் பார்த்தவர்களுக்கு இதில் ஒன்றும் இல்லை. இருந்தாலும் bore அடிக்காமல் போவதே பெரிய விசயம் தான்.

அழகிய தமிழ் மகன் – மரணக்கடி இல்லை தான். ஆனால், கடி தான். இரட்டை வேடப் படமாக இருந்தால், ஒருவருக்கு ஒருவர் உதவுவது போல் இருக்க வேண்டும். இல்லை, இருவரும் செமையாக முட்டிக் கொள்வது போல் இருக்க வேண்டும். இதில், கெட்ட விஜய்க்கு 2 காதல் பாட்டு போக, இரண்டாம் பாதி படம் முழுக்க அவர் அலம்பலே அதிகம் இருப்பதும் கடைசியில் பள்ளிக்கூட நாடகம் போல் அவர் திருந்துவதாக காட்சி அமைத்திருப்பதும்..ஹ்ம்ம்..

2 பின்னூட்டங்கள் »

  1. […] விமர்சகர்: பொல்லாதவன் பற்றிய மற்றொரு விமர்சனம் இங்கே. […]

    Pingback by பொல்லாதவன், ஆமாம்! « திரை விமர்சனம் — நவம்பர் 26, 2007 @ 5:42 முப | மறுமொழி

  2. […] பொல்லாதவன், வேல், அழகிய தமிழ் மகன், மச்சக்காரன், மலைக்கோட்டை, மருதமலை, வீராப்பு, சபரி, நம்நாடு, சிவி, […]

    Pingback by பிற தளங்களில் எழுதியவை.. — ஒக்ரோபர் 13, 2009 @ 4:12 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: