திரை விமர்சனம்

திசெம்பர் 18, 2007

ஓரம் போ

ஓரம் போ – வித்தியாசமான கதைக்களத்தில் jollyஆ ஒரு படம். ரொம்ப அலுக்காம நேரம் போனது. ஒரு முறை பார்க்கலாம்.

3 பின்னூட்டங்கள் »

 1. எதோ பேச்சுக்காக “ஒரேவரியிலும் விமர்சனம் எழுதலாம்” ன்னு கொள்கை அறிவிச்சதுக்கு இப்படியா? 🙂

  சரி, சரி, பூஜாவை பார்க்க பசங்களுக்கு சொல்லனுமா என்ன?!

  பின்னூட்டம் by பாலாஜி — திசெம்பர் 18, 2007 @ 4:36 முப | மறுமொழி

 2. பாலாஜி, ஆனந்த விகடன் ஒரே வார்த்தைல விமர்சனம் எழுதும்போது, நாம ஒரு வரி எழுதுறது பரவால தான 😉

  எத்தனையோ படங்களைப் பார்த்து ஒரு வார்த்தை கூட சொல்லத் தோணாதப்ப ஒரு வரி ok தான்..

  //சரி, சரி, பூஜாவை பார்க்க பசங்களுக்கு சொல்லனுமா என்ன?!//

  மத்திய கமிட்டி விவகாரங்களை இப்படி பொதுவில் தெரிவிப்பதைக் கண்டிக்கிறேன் 😉 இந்தப் படத்தில் ஆட்டோ வர்ற அளவுக்கு கூட பூஜா வரலை 😦

  பின்னூட்டம் by ரவிசங்கர் — திசெம்பர் 18, 2007 @ 12:57 பிப | மறுமொழி

 3. […] தாரே சமீன் பர், பில்லா, ஓரம் போ, […]

  Pingback by பிற தளங்களில் எழுதியவை.. — மார்ச் 18, 2008 @ 5:19 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: