திரை விமர்சனம்

பிப்ரவரி 9, 2008

சென்னையில் பிரஞ்சுத் திரைப்பட விழா

சென்னை சத்யம் திரையரங்கில் Alliance Francaise ஆதரவுடன் நடைபெறும் பிரஞ்சுத் திரைப்பட விழா துவங்கியிருக்கிறது. இது பற்றிய செய்தி இங்கே.

நீங்கள் சென்னையில் இருந்தும் Caramel (Sukkar banat) உள்ளிட்ட படங்களில் எதையாவது ஒன்றையேனும் பார்க்க உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இல்லையென்றால், உங்கள் வாழ்க்கை ‘கோவிந்தா’ ஆகிக்கொண்டிருக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம்! ஆ!!!

சரி அப்படியே, போன வாரம் நான் பார்த்த படங்களின் சிறு விமர்சனங்கள் கீழே.


Mar adentro
(Sea Inside) – மனிதாபிமானக் கொலை (Euthanasia) பற்றிய ஸ்பானியப் படம். பார்க்கலாம்.

Argent de poche, L’
(Small Change or Pocket Money) – சுட்டிகளின் லூட்டி! பார்க்கலாம். சொர்கத்தின் குழந்தைகள், நாய் பிழைப்பு போன்ற படங்களை ரசித்தவர்கள் இதையும் ரசிப்பார்கள்.

Domicile Conjugal (Bed and Board) – Francois Truffat எடுத்த பிரஞ்சு new wave படங்களில் ஒன்று. Antoine Doinel என்ற புனை பாத்திரம் வரும் ஐந்து படங்களில் நான்காவது. Claude Jade இன் கொள்ளை அழகுக்காகப் பார்க்கலாம்!

முதலில் இங்கு பதியப்பட்டது.

2 பின்னூட்டங்கள் »

  1. //திரையரங்கில் Alliance Francaise ஆதரவுடன் நடைபெறும் //
    எங்க ஊரிலையும் இருக்கதுங்கோ.. ஆனாலும் எந்தத் திரைப்படமும் காட்டுவதில்லை!

    பின்னூட்டம் by mayooresan — பிப்ரவரி 11, 2008 @ 9:29 முப | மறுமொழி

  2. என்ன மயூ இப்படி சொல்லீட்டிங்க? நீங்க கொழும்புல இருக்கீங்களா? ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் பிரஞ்சு திரைப்பட விழா நடக்குது போலயிருக்கே. இங்க பாருங்க. இந்த மாதமும் நடந்தா நீங்க போய் பார்த்து விமர்சனம் எழுதறீங்க. சரியா?

    பின்னூட்டம் by பாலாஜி — பிப்ரவரி 14, 2008 @ 5:21 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: