திரை விமர்சனம்

ஓகஸ்ட் 9, 2008

My Sassy Girl (2008): ஒரு முட்டாள்தனமான காதல் கதை

ஒரு கொரியன் படத்தின் மீள்வடிவம் (remake). வாழ்க்கையில் எல்லாவற்றையும் திட்டமிட்டு, முறைப்படி செய்துகொண்டிருக்கும் Charlie, கண்டதும் காதல் என்று விழுகின்றான் Jordanஉடன். காட்டுப்பறவைபோல் இருக்கும் Jordanஆல் Charlieயின் வாழ்வு தலைகீழாகின்றது. பல்வேறு கோமாளிக்கூத்துகளிற்குப் பிறகும், காதலை தக்கவைத்துக்கொண்டிருக்கிறான் Charlie. எல்லாக்கூத்துக்கும் உச்சக்கட்டமாக, காரணம் ஏதுமின்றி, ஒரு வருடம் நாங்கள் சந்திக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு தலைமறைவாகின்றாள் Jordan. Jordan Charlieயின் வாழ்வில் அடிக்கின்ற கூத்து 90% படம். மிச்சத்திற்கு, அந்த ஒரு வருடப் பிரிவுக்கான (அபத்தமான) காரணத்தை சொல்லிவிட்டு, யாவும் சுபம் என்று படத்தை முடிக்கின்றார்கள். ஒரு பைத்தியக்காரத்தனமான காதல் கதை (காதல் என்றால் அப்பிடித்தான் என்று சொல்லிக்கொண்டு யாரும் வர வேண்டாம்!). என்னவென்றுதான் எங்கள் கோலிவூட்காரர்கள் இந்தக்கதையை தவறவிட்டார்களோ தெரியாது!! நீங்கள் யாரும் Elisha Cuthbert (“24” தொலைக்காட்சித்தொடரில் Jack Bauerஇன் மகளாக வருபவர்) ரசிகர் என்றால் இதைப் பார்க்கலாம்; மற்றப்படி waste!

“My Sassy Girl” IMDB இணப்பு

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: