திரை விமர்சனம்

மே 9, 2010

மைக்ரோ விமர்சனம்

தீராத விளையாட்டு பிள்ளை: நான் அவன் இல்லை படத்தின் சாயல் சில இடங்களில் இருந்தாலும் வித்தியாசமான படம். டயலாக் டெலிவரி மற்றும் வாய்ஸ் மாடுலேஷுன்னில் விஷால் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். வழக்கம்போல் பிரகாஷ்ராஜ் ஆரம்பத்தில் சிரிக்கவைத்து பின்னர் பயமூர்த்துகிறார். மொத்தத்தில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் நம் செல்ல பிள்ளை.

தமிழ் படம்: லொள்ளு சபாவில் அரைமணி நேர எபிசோடாக வர வேண்டிய கான்செப்ட்ஐ முழுநீள படமாக எடுத்திருக்கிறார்கள். சீனுக்கு சீன் பல ஹீரோக்களை கேலி செய்து நம்மை ரசிக்க வைக்கிறார்கள். ஓ மகஸீயா பாடல் கலக்கல் ர(ரா)கம். சைக்கிள் சக்கரம் சுற்றும் போது ஹீரோ பெரியாலாவது, ஒரே பாடலில் ஹீரோ பணக்காரன் ஆவது என அணைத்து தமிழ் சினிமாதனத்தையும் கலாய்த்திருக்கும் இந்த படம் ஒரு நல்ல டைம் பாஸ்.

கச்சேரி ஆரம்பம்: இன்னொரு தமிழ் படம்.

குட்டி: செம்ம போர்.

வேட்டைக்காரன்: வழக்கம் போல் பாடல்கள் சூப்பர், சண்டை சூப்பர், பஞ்ச் டயலாக் சூப்பர், ஹீரோ யின் சூப்பரோ சூப்பர். சற்றே காமெடியிலும், கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் படமும் சூப்பராக இருந்திருக்கும்.

—-
Nilofer Anbarasu
http://kick-off.blogspot.com

2 பின்னூட்டங்கள் »

  1. டேய் !!! எவண்டா நீ ??? அறிவுகெட்ட நாயே… உனக்கு சிவாஜி மட்டமான படம் வேட்டைக்காரன் சூப்பர் படம் ??? உன்ன எல்லாம் செருப்பால அடிக்கனுண்டா…. உனக்கு சினிமா பற்றி என்ன மயிருடா தெரியும் ??? பெருசா நாட்டாமை பண்ண வந்திடா… the dark knight நீ விமர்சனம் எழுதுறா ??? உனக்கு என்ன தகுதி இருக்கு ??? வெறும் நூறோ இருநூறோ குடுத்து படம் பார்த்திட்டு இவளோ பேச்சுதேவையா உனக்கு ???? உன் பொண்டாட்டிய நிக்கவச்சு எழுது விமர்சனம்…. என் பொண்டாட்டியின்…………… மட்டமா இருக்கு!!! ………………..சுப்பரா இருக்கு…………

    சினிமா என்றது ஒரு பொழுதுபோக்கு டா நாயே !!! அதில உனக்கு லாஜிக் தேவைனா போய் ஷகீலா படம் பாரு!!!!!!!

    பின்னூட்டம் by MR-X — ஒக்ரோபர் 26, 2010 @ 3:10 பிப | மறுமொழி

  2. pls reply how can i post typing in tamil
    i dont know how to write in tamil … pls reply to mail id fayazuc@gmail.com

    பின்னூட்டம் by fayazuc — திசெம்பர் 30, 2010 @ 7:23 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: