திரை விமர்சனம்

நீங்களும் இங்கு விமர்சனம் எழுதலாமே…

நீங்கள் திரைப்படங்கள் பார்த்து அது பற்றி உங்கள் பதிவில் அப்பப்ப எழுதுபவரா? அப்படின்னா நீங்களும் எங்களோட சேர்ந்து இங்க எழுதலாமே? எந்த மொழித் திரைப்படம் பத்தியும் எப்படி வேணா (ஒரு வரியிலோ கட்டுரையாகவோ) இங்கு எழுதலாம். எத்தனை நாளைக்கு ஒரு முறை வேண்டுமானாலும் எழுதலாம். அடிக்கடி எழுத வேண்டும் என்று இல்லை. உங்கள் பதிவில் ஏற்கனவே எழுதியவற்றையும் இங்கு வெட்டி ஒட்டலாம். நேரடியாக இங்கு எழுதாமல் உங்கள் பதிவில் முதலில் எழுதி விட்டு ஒரு சில நாள் கழித்தும் இங்கு இடலாம். ஒரு சில வரிகள் மட்டும் teaser போல் தந்து உங்கள் பதிவுக்குத் தொடுப்பும் தரலாம்.
உங்களுக்கு இங்கு முழுச் சுதந்திரம் இங்கு உண்டு. திரைப்பட விமர்சனங்களைச் சேர்த்து வைக்கும் இடமாக இப்பதிவு இருக்கும். தமிழர்களுக்கு அதிகம் ஆர்வம் இருக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் இணையத்துக்கும் வலைப்பதிவுகளுக்கும் அவர்களை ஈர்ப்பதே இப்பதிவின் முக்கிய நன்னோக்கம்.

பசங்க படம் காட்டுறோம்.. !

நீங்களும் இணைந்து உதவலாமே?

எங்களுடன் இணைய விருப்பமானால், மறுமொழியில் தெரிவியுங்களேன்..

25 பின்னூட்டங்கள் »

 1. I wish to join in this group. Please let me know the formalities to do.

  பின்னூட்டம் by Raja — மே 4, 2008 @ 7:02 முப | மறுமொழி

 2. ராஜா, நீங்கள் இங்கு எழுத விரும்புவதற்கு மகிழ்ச்சி. உங்கள் பயனர் கணக்கைப் பதிவில் சேர்த்திருக்கிறோம். உங்களால் இங்கு இடுகைகள் எழுத முடிகிறதா பாருங்கள். நன்றி

  பின்னூட்டம் by ரவிசங்கர் — மே 5, 2008 @ 1:08 முப | மறுமொழி

 3. http://jackiesekar.blogspot.com/2008/08/heaven.html அன்புள்ள மாற்று நண்பர்களுக்கு நான் பார்த்து ரசித்த படங்களை “ பார்த்தே தீர வேண்டிய படங்கள்” எனும் தலைப்பில் விமர்சனங்கள் எழுதி வருகிறேன் படித்து பயன் பெறவும்

  அன்புடன் /ஜாக்கிசேகர்

  பின்னூட்டம் by jackiesekar — ஓகஸ்ட் 25, 2008 @ 10:59 பிப | மறுமொழி

 4. http://jackiesekar.blogspot.com/2008/08/heaven.html

  பின்னூட்டம் by jackiesekar — ஓகஸ்ட் 25, 2008 @ 11:15 பிப | மறுமொழி

 5. பாலமுருகன் present sir.. 🙂 என்னையும் ஆட்டத்துக்கு சேத்துக்கோங்க. 🙂
  கொஞ்ச நாள் முன்னாடி நானும் ஒரு வலைப்பக்கம் தொடங்கி இப்போதைக்கு, முடங்கிக் கிடக்கு.. இப்போதான் அதனைத் தொடரனும்னு ஒரு எண்ணம் வந்திருக்கு.. இங்க போய்ப் பாருங்க..
  http://thiraippadam.blogspot.com/

  பின்னூட்டம் by பாலமுருகன்.. — ஓகஸ்ட் 27, 2008 @ 11:05 முப | மறுமொழி

 6. பாலமுருகன், உங்களை பயணராக சேர்த்திருக்கிறேன். உங்களால் புகுபதிகை செய்ய முடிகிறதா என்று தெரிவிக்கவும். நன்றி!

  பின்னூட்டம் by பாலாஜி — ஓகஸ்ட் 31, 2008 @ 10:27 முப | மறுமொழி

 7. நன்றி பாலாஜி.. !

  பின்னூட்டம் by beemorgan — செப்ரெம்பர் 1, 2008 @ 5:20 முப | மறுமொழி

 8. பாம் வைக்கும் பள்ளிகூட டீச்சர்……

  பாடம் சொல்லி கொடுக்கும் டீச்சர் பாம் வைத்தால் என்னவாகும்? அதுதான் ஹெவன் படத்தின் கதை …

  ஹெவன் படத்தின் கதை….
  பிலிப்பா ஒரு பிரிட்டிஷ் டீச்சர் அவள் கணவன் மோசமான மருந்து உட் கொண்ட காரணத்தால் இறக்க நேர்கிறது.
  அந்த ஊரில் இருக்கும் பெரிய டான் மருந்து கம்பெனி போர்வையில் போதை மருந்துகள் தயாரிப்பதால் அந்த மருந்து பிலிப்பா கணவன் நோய்க்காக எடுத்துகொள்ள,மருந்து ஓவர் டோஸ் ஆகி டீச்சர் பிலிப்பா கணவன் இறக்க நேர்கிறது.

  இந்த உண்மை கண்டு பிடித்த டீச்சர் பிலிப்பா உண்மைகளை போலீ்ஸில் சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தானே அந்த டானை கொல்லநினைக்கிறாள். கொஞ்சம் கடுகு உளுத்தம் பருப்பு,கொஞ்சம் கடலை எண்ணையில், வறுத்த ரவை கொட்டி உப்புமா செய்வது போல் ஒரு பாம் தயாரிக்கிறாள். அந்த பாம் சிறிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது

  (படத்தின் இயக்குநர் Tom Tykwer, கதநாயகனுக்கும் கதநாயகிக்கும் முக்கியமான காட்சி பற்றி விளக்குகிறார்)

  அந்த பாம் வெடிக்கும் போது ஒருவர் மட்டுமே இறக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் தாயரிக்கப்பட்டது.

  இந்த படத்தின் திரைக்கதை ஆசிரியர் Krzysztof Kieslowski அபார மூளை செயலாற்றலால்,டீச்சர் பிலிப்பா அந்த மருந்து கம்பெனி டானை கொல்வதற்க்காக வைக்கப்ப்ட்ட பாம் வெடித்து இரண்டு சிறுமிகள்அவர்களின் தகப்பன், மற்றும் ஒரு வேலைகார பெண்மணிஎன நால்வர் இறக்கிறார்கள். டீச்சர் கைது செய்யபடுகிறாள். மேலும் படிக்க http://jackiesekar.blogspot.com/

  பின்னூட்டம் by ஜாக்கிசேகர் — செப்ரெம்பர் 2, 2008 @ 3:20 பிப | மறுமொழி

 9. http://butterflysurya.blogspot.com/

  பின்னூட்டம் by surya — நவம்பர் 17, 2008 @ 7:55 பிப | மறுமொழி

 10. i would like to write the reviews.
  how to write the reviews in tamil help me

  பின்னூட்டம் by kathir — ஜனவரி 13, 2009 @ 5:46 முப | மறுமொழி

 11. கதிர்,

  தாமதமாக பதிலளிப்பதற்காக வருந்துகிறேன். உங்களுடைய பின்னூட்டத்தை இப்போதுதான் கவனித்தேன். நீங்கள் வேர்ட்பிரஸ் பயனர் கணக்கு உருவாக்கிய மின்மடல் முகவரியை தெரியப்படுத்தினால் இந்த தளத்தில் பயனராக சேர்க்கிறேன். vimarsagar AT ஜிமெயில் என்ற முகவரிக்கு எழுதவும், தொடக்கத்தில் ஆங்கிலத்தில் விமர்சனம் எழுதினாலும் பரவாயில்லை. நான் தமிழ் விசை (tamil key) என்னும் ஃபயர்ஃபாக்ஸ் நீட்சி (plugin) கொண்டு தமிழில் எழுதுகிறேன்.

  பின்னூட்டம் by பாலாஜி — ஜனவரி 23, 2009 @ 5:57 பிப | மறுமொழி

 12. இந்த பதிவுக்கு பாலாஜி இட்ட மறுமொழிக்கு, பதில் மறுமொழியை நான் இரண்டு நாட்களுக்கு முன்பு இட்டேன். இட்டவுடன் தெரிந்த மறுமொழி பிறகு வரும்போது தெரியவில்லை. இன்றும் மறுமொழி(௧) என்றே காட்டுகின்றது. ஏதோ பிழை இருப்பதாக தோன்றியதால் உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

  நான் இட்ட மறுமொழியை கீழே கொடுத்துள்ளேன்.
  “நீகள் சொல்லுவதும் சரி, அதை நான் சொல்லியிருக்கக்கூடாது. தற்ப்போது அந்த வரியை சற்றே மாற்றி அமைத்திருக்கிறேன். மறுமொழிக்கு நன்றி”

  பின்னூட்டம் by NiloferAnbarasu — பிப்ரவரி 1, 2009 @ 10:54 பிப | மறுமொழி

 13. ஆரப்பா, appearence’ஐ மாத்தியது? இப்ப தலையங்கம் ஒண்டையும் காணவில்ல… 😦

  பின்னூட்டம் by bmmaran — மார்ச் 11, 2009 @ 6:12 முப | மறுமொழி

 14. @bmmaran
  வார்ப்புருவை மீள பழைய நிலைக்கு மாற்றியுளேன். வார்ப்புருவை மாற்ற விரும்பும் நபர், தலைப்புகள் தெரியும் வார்ப்புருவை மாற்றுமாறு வேண்டிக்கொள்கின்றேன்.

  பின்னூட்டம் by mayooresan — மார்ச் 11, 2009 @ 3:30 பிப | மறுமொழி

 15. ‘Mamma Mia’ is a good film. Actually what i thought when i watch this film, you written the same. And now came to about your site. So sorry to my late. Thanks!

  பின்னூட்டம் by Dhamu — மார்ச் 16, 2009 @ 4:24 முப | மறுமொழி

 16. என்ன, எல்லாரும் சத்தம் போடாம இணையத்தை என்றை கையிலயே தந்துவிட்டியள் போல இருக்குது? ‘users’ பட்டியலைப் போய்ப் பார்த்தால் இங்க 18பேர் விமர்சனம் எழுதிறதுக்கு பதிவு செய்திருக்கிற மாதிரி இருக்குது; ஆனால் கொஞ்ச நாளாய் என்னத்தவிர வேற ஒருதரின்ட மூச்சையும் காணவில்லை. தமிழ்பட விமர்சனமும் ஆராவது எழுதலாமே?

  பின்னூட்டம் by bmmaran — மார்ச் 30, 2009 @ 2:27 பிப | மறுமொழி

 17. Supported by website-hit-counters.com .

  பின்னூட்டம் by அனாமதேய — ஏப்ரல் 12, 2009 @ 6:10 பிப | மறுமொழி

 18. @bmmaran
  What else?

  பின்னூட்டம் by Mayooresan — ஏப்ரல் 19, 2009 @ 6:40 பிப | மறுமொழி

 19. vcdvjhbxcikvxzm, cvll,rfvhnsz,

  பின்னூட்டம் by dineshkumar — ஜூலை 21, 2010 @ 5:26 பிப | மறுமொழி

 20. aadukalam padam romba super

  பின்னூட்டம் by ARAVINDANV — பிப்ரவரி 25, 2011 @ 9:11 முப | மறுமொழி

 21. ko film was excellent,all the best jeeva carry on

  பின்னூட்டம் by selvam gvn — மே 1, 2011 @ 1:44 பிப | மறுமொழி

 22. engayum kadhal film was a different love story,ravi i was inspired by you

  பின்னூட்டம் by selvam gvn — மே 1, 2011 @ 1:46 பிப | மறுமொழி

 23. தன்னம்பிக்கையின் அடையாளம் தல கடந்து வந்த பாதை – ஒரு பார்வை!!

  பின்னூட்டம் by Nihla Sama — ஜூன் 8, 2012 @ 10:10 முப | மறுமொழி

 24. my website is http://www.suncnns.com plz come site amazing lot of

  பின்னூட்டம் by Nihla Sama — ஜூன் 8, 2012 @ 10:11 முப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: