திரை விமர்சனம்

திசெம்பர் 22, 2008

The Mummy: Tomb of the Dragon Emperor (2008): தேவைதானோ?

Mummyஐப் கண்டுபிடித்தார்கள்; அது உயிர்பெற்று எழுந்தது; அதைத் திருப்பியும் கொன்று முடித்தார்கள். இந்த உதவாக்கரை கதையை எப்பத்தான் மூட்டைகட்டி வைக்கப் போறார்களோ தெரியாது!! அதுக்குள் எனது பிரியமான நடிகர்கள் Jet Li, Michelle Yeoh, மற்றும் Maria Belloவை கொண்டுபோய் வீணடித்திருக்கிறார்கள். படத்தில் புதினமாக ஒன்றும் இல்லை; நேரத்தை கொல்லுவதற்குப் பார்க்கலாம்.

“The Mummy: Tomb of the Dragon Emperor” IMDB Link

2 பின்னூட்டங்கள் »

  1. removing the images since they are showing “IMPAWARDS.COM” instead of the appropriate movie posters.

    பின்னூட்டம் by பாலாஜி — திசெம்பர் 24, 2008 @ 5:37 முப | மறுமொழி

  2. தியட்டரில் பார்த்து மனம் நொந்து வெளியே வந்தேன்

    பின்னூட்டம் by mayooresan — திசெம்பர் 25, 2008 @ 3:06 பிப | மறுமொழி


RSS feed for comments on this post. TrackBack URI

பின்னூட்டமொன்றை இடுக

Create a free website or blog at WordPress.com.